தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஆவளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மஞ்சுள ரோமாவலி (கம்பரந்.76). See ஆவளி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஆவளி, s. a row or range, series, வரிசை; 2. lineage, வமிசம். ஆவளிப்பேச்சு, ungrounded or unfounded talk. தீபாவளி, a row of lights.
  • VI. v. i. wish, long for desire eagerly, ஆசி; 2. weep, cry, அழு; 3. gape, கொட்டாவி விடு. ஆவலிப்பு, v. n. crying, longing.

வின்சுலோ
  • [āvali ] --ஆவளி, ''s.'' A row, range, a continuous line, series, lineage, dynasty, ஒழுங்கு; [''ex'' ஆ, ''et'' வல, to move.] Wils. p. 122. AVALI. ''(p.)''
  • [āvli] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To desire eagerly, long for, yearn after, ஆசைகூர. 2. To weep, cry, lament, புலம்ப. 3. ''[in Skandam.]'' To gape, கொட்டாவிவிட. ''(p.)'' பாவைநல்லாராவலித்தார். The females wept.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-vali. Seeஆவளி.மஞ்சுள ரோமாவலி (கம்பரந். 76).