தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆர்த்து வாய்க்கொட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆர்த்து வாய்கொட்டுதல். (பிங்.) மேவலன் . . . விண்மே லாவலங்கொட்டிச் செல்ல (கந்தபு.சிங்கமுகா.438). To shout with the mouth, patting it at the same time with the hand, as a sign of triumph, of defiance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. cf. ava-lēpa +. To shout with the mouth, patting it at the same time with the hand, as a sign of triumph, of defiance; ஆர்த்து வாய்கொட்டுதல். (பிங்.) மேவலன் . . . விண்மே லாவ லங்கொட்டிச் செல்ல (கந்தபு. சிங்கமுகா. 438).