தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுவகைக் மேகங்களுள் நீர் பொழிவது ; தடவை ; சுழல் ; நீர்ச்சுழி ; சிந்தனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுழல். 2. Whirl;
  • சத்தமேகங்களுள் நீர்பொழிவது. (திவா.) 1. A celestial cloud which rains water, one of cattamēkam, q.v.;
  • சிந்தனை. 3. Cogitation;
  • நீர்ச்சுழி. 1. Whirlpool;
  • தடவை. பத்தாவர்த்தம் சொல். 2. Time, in the sense of repetition of anything once or twice, etc.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one of the 7 classes of clouds; 2. time in the meaning of repeating anything once, twice etc., தடவை, ஆவிருத்தி.

வின்சுலோ
  • [āvarttam] ''s.'' One of the seven classes of clouds--that which yields rain; also one of the seven classes of rainy clouds, சத்தமுகிலிலொன்று. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-varta. 1. Acelestial cloud which rains water, one of catta-mēkam, q.v.; சத்தமேகங்களுள் நீர்பொழிவது.(திவா.) 2. Time, in the sense of the repetitionof anything once, twice, etc.; தடவை. பத்தாவர்த்தம் சொல்.
  • n. < āvarta. (நாநார்த்த.) 1. Whirlpool; நீர்ச்சுழி. 2. Whirl;சுழல். 3. Cogitation; சிந்தனை.