தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைப்பு ; ஆடை ; சட்டை ; கோட்டை ; தடை ; பிராகாரம் ; அணி ; ஆணவமலம் ; கேடகம் ; ஈட்டி

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடை. (சூடா.) 5. Obstacle, hindrance;
  • கோட்டை. (சூடா.) 4. Fortification, fort;
  • ஆடை. (பிங்.) 2. Cloth;
  • சட்டை. (சூடா.) 3. Garment, coat;
  • மறைப்பு. ஆவரணந் தானேபாழ் (கைவல்ய.- தத்துவவி. 53). 1. Shelter, screen, covering;
  • அணி. (நாநார்த்த.) Ornament;
  • பிராகாரம். (நாநார்த்த.) Arcade;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. screen, covering, மறை ப்பு; 2. garment, ஆடை; 3. a fort, கோட்டை; 4. a shield, கேடகம்.

வின்சுலோ
  • [āvaraṇam] ''s.'' A shelter, screen, covering, மறைப்பு. 2. A fort, கோட்டை. 3. A wall, மதில். 4. A cloth or garment, சீலை. 5. A shield, கேடகம்; [''ex'' ஆ, ''et'' விரு, to screen.] Wils. p. 122. AVARAN'A. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-varaṇa. 1.Shelter, screen, covering; மறைப்பு. ஆவரணந்தானேபாழ் (கைவல்ய. தத்துவவி. 53). 2. Cloth;ஆடை. (பிங்.) 3. Garment, coat; சட்டை. (சூடா.)4. Fortification, fort; கோட்டை. (சூடா.) 5. Ob-stacle, hindrance; தடை. (சூடா.)
  • n. < āvaraṇa.Arcade; பிராகாரம். (நாநார்த்த.)
  • n. < ā-bharaṇa.Ornament; அணி. (நாநார்த்த.)