தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிலில் கருவறையைச் சுற்றி இருக்கும் பக்கத் தேவதைகள் , உட்சுற்று மாளிகைத் தேவதைகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிலில் மூலஸ்தானத்தைச் சுற்றியிருக்கும் பரிவார தேவதைகள். விநாயககடவுள் முதலிய ஆவரணமூர்த்திகளில் (சி. போ. பா. 8, 1, பக். 357). Minor idols, around the principal deity in a temple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆவரணம் +. Minor idols, around the principaldeity in a temple; கோயிலில் மூலஸ்தானத்தைச்சுற்றியிருக்கும் பரிவார தேவதைகள். விநாயகக்கடவுள்முதலிய ஆவரணமூர்த்திகளில் (சி. போ. பா. 8, 1,பக். 357).