தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அம்பறாத்தூணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்பறாத்தூணி. (தேவா. 531, 8.) Quiver;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அம்புக்கூடு.

வின்சுலோ
  • ''s.'' A quiver or arrow case, அம்புக்கூடு; [''ex'' நாழி or நாழிகை, a hollow thing.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆவம் +. [M. āva-nāli.] Quiver; அம்பறாத்தூணி. (தேவா. 531, 8.)