தமிழ் - தமிழ் அகரமுதலி
    விபத்து , கேடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (கம்பரா. சூர்ப்ப. 86.) Distress. See ஆபத்து.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • prop. ஆபத்து, s. distress, affliction, துன்பம்.

வின்சுலோ
  • [āvttu] ''s.'' [''prop'' ஆபத்து.] Distress, affliction, sorrow, critical time, துன்பம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. āvat, < ā-pad.Distress. See ஆபத்து. (கம்பரா. சூர்ப்ப. 86.)