தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆகவேண்டியது ; விகற்பப் பொருள் தரும் ஓரிடைச்சொல் ; விவரம் பின்வருதலைக் குறிக்குஞ்சொல் ; எண்ணொடு வருஞ்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்ணோடு வருஞ்சொல். இரண்டாவது பாடம். 2. Affix of ordinal numbers;
  • ஆகவேண்டியது. ஆவதாகிய பரிசெலாம் (கந்தபு. திக்குவி. 3).; விகற்பப்பொருள் தரும் ஓரிடைசொல். அவ்வாறாவது இவ்வாறாவது செய். விவரம் பின்வருதலைக்குறிக்குஞ் சொல். கொல்லையாவது (S.I.I. i, 103). Thing to be done; Either . . . or; 1. Affix indicating that explanation follows, that is to say;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < ஆ-. n. Thing to be done;ஆகவேண்டியது. ஆவதாகிய பரிசெலாம் (கந்தபு. திக்குவி. 3).--conj. Either . . . or; விகற்பப்பொருள்தரும் ஒரிடைச்சொல். அவ்வாறாவது இவ்வாறாவது செய்.--part. 1. Affix indicating that explanation follows, that is to say; விவரம் பின்வருதலைக்குறிக்குஞ்சொல். கொல்லையாவது (S.I.I. i, 103). 2. cf. ஆம்.Affix of ordinal numbers; எண்ணொடு வருஞ்சொல்.இரண்டாவது பாடம்.