தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆவணி மாதத்திலுண்டாகும் இடிமுழக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆவணி மாதத்திலுண்டாகும் இடிமுழக்கம். (சோதிட. சிந். 207.) Thunder after the sixth day of Avaṇi, which indicates good rains;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Astrol.) Thunder after the sixth dayof Āvaṇi, which indicates good rains; ஆவணிமாதத்திலுண்டாகும் இடிமுழக்கம். (சோதிட. சிந். 207.)