தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்றியமையாதது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இன்றியமையாதது. ஆவசிய மென்ப தறியாயோ (அழகியநம்பியுலா, 125). Necessity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஆவசியகம், ஆவசீகம், s. a necessary thing, necessity, see அவ சியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āvašyaka.Necessity; இன்றியமையாதது. ஆவசிய மென்ப தறியாயோ (அழகியநம்பியுலா, 125).