தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரக்கக் குறிப்பு ; அபயக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரக்கக்குறிப்பு. நாயினேனை யாவவென் றருளுநீ (திருவாச. 5, 74). 1. An exclamation expressive of pity;
  • அபயக்குறிப்பு. நஞ்ச மஞ்சி யாவ வெந்தாயென் றவிதாவிடு நம்மவர் (திருவாச. 5, 4). 2. An exclamation expressive of distress;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. 1. An exclamation expressive of pity; இரக்கக்குறிப்பு. நாயினேனை யாவவென் றருளுநீ (திருவாச. 5, 74). 2. An exclamation expressive of distress; அபயக்குறிப்பு. நஞ்சமஞ்சி யாவ வெந்தாயென் றவிதாவிடு நம்மவர் (திருவாச.5, 4).