தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகவத் குணங்களில் ஆழந்து ஈடுபடுவோர் ; திருமாலடியார் பன்னிருவர் ; சமண பௌத்தப் பெரியோர் ; சுவாமி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமாலடியார் பதின்மர். 2. The ten Vaiṣṇava canonized saints whose hymns in praise of Viṣṇu are regarded as sacred scriptures, viz., பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார்,
  • சைனபௌத்தப்பெரியோர்.; சுவாமி. ஆழ்வார் திருவரங்கத்தேவர். (S.I.I. iii, 150). 3. Title of Jain and Buddhist saints, as அவிரோதியாழ்வார். மைத்திரியாழ்வார்; 4. Lord
  • பகவத்குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுவோர். (திவ். இயற். நான்மு. 14.) 1. One who is deep in meditation on the attributes of the Supreme Being;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the twelve devotees of Vishnu so called because they sank themselves deep into meditating upon the attributes of Vishnu; 2. kite, கருடன்; 3. title of Buddist and Jain saints.

வின்சுலோ
  • [āẕvār] ''s.'' The twelve devotees, or disciples of Vishnu.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆழ்-. [T. āḷvāru,K. M. āḻvār.] 1. One who is deep in meditation on the attributes of the Supreme Being;பகவத்குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுவோர். (திவ்.இயற். நான்மு. 14.) 2. The ten Vaiṣṇavacanonized saints whose hymns in praise ofViṣṇu are regarded as sacred scriptures, viz.,பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், to whom are added ஆண்டாள் and மதுரகவி bringing up the number totwelve; திருமாலடியார் பதின்மர். 3. Title ofJain and Buddhist saints, as அவிரோதியாழ்வார்,மைத்திரியாழ்வார்; சைனபௌத்தப்பெரியோர். 4.Lord; சுவாமி. ஆழ்வார் திருவரங்கதேவர் (S.I.I. iii,150).