தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூடலிழைத்தல் , வட்டமாக இடப்படும் விரற்குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூடலிழைத்தல். (சீவக.1037). To draw on sand a circle of loops for divination about the safe return of one's husband;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To draw on sand a circle of loops fordivination about the safe return of one's husband; கூடலிழைத்தல். (சீவக. 1037.)