தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமால் ; அரசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமால். ஆழியானென்னு மாழமோழையிற் பாய்ச்சி (திவ்.பெரியாழ். 3,7,4). 1. Viṣṇu, as wielding the discus;
  • அரசன். 2. King, emperor;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Viṣṇu,as wielding the discus; திருமால். ஆழியானென்னுமாழமோழையிற் பாய்ச்சி (திவ். பெரியாழ். 3, 7, 4). 2.King, emperor; அரசன்.