தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிக விரைவாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிவேகமாய். தடையற்றால் ஆழிமூழையாய்ச் செல்லத் தட்டில்லையிறே (திவ். திருநெடுந். 19, வ்யா.). With great speed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id.+. With great speed; அதிவேகமாய். தடையற்றால் ஆழிமூழையாய்ச் செல்லத் தட்டில்லையிறே(திவ். திருநெடுந். 19, வ்யா.).