தமிழ் - தமிழ் அகரமுதலி
    சக்கரப்படை வடிவான திருவாரூர்த் தேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சக்கராயுத வடிவமான திருவாரூர்த் தேர். ஆழித்தேர் வித்தகனை (தேவா. 699, 7). The car at Tiruvārūr, as shaped like a discus;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆழி +. Thecar at Tiruvārūr, as shaped like a discus;சக்கராயுத வடிவான திருவாரூர்த் தேர். ஆழித்தேர்வித்தகனை (தேவா. 699, 7).