தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூடலிழைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூடலிழைத்தல். ஆழிதிருத்திச் சுழிக்கணக் கோதி (திருக்கோ.186). To draw on sand a circle of loops for divination about the safe return of one's husband;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< ஆழி +. To draw on sand a circle ofloops for divination about the safe return ofone's husband; கூடலிழைத்தல். ஆழிதிருத்திச்சுழிக்கணக் கோதி (திருக்கோ. 186).