தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழைய காலத்து வழங்கிய ஒருவகை வட்டமான புதைகுழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழைய காலத்து வழங்கிய ஒரு வகை வட்டமான புதைகுழி. (M.M.) Stone circle of ancient Tamils, 8 to 10 ft. in diameter, containing cinerary urns and bones, Indian cromlech;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. ஆழ் + ஆர்-.Stone circle of ancient Tamils, 8 to 10 ft. indiameter, containing cinerary urns and bones,Indian cromlech; பழைய காலத்து வழங்கிய ஒருவகை வட்டமான புதைகுழி. (M.M.)