தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆழத்தை அளந்தறிதல் ; ஒருவன் அறிவு முதலியவற்றைச் சோதித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆழத்தையளந்தறிதல்.; ஒருவனறிவு முதலியவற்றைச் சோதித்தல். To take soundings, measure depth; To sound, examine, test, as one's learning, one's depth of mind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id. +. v.intr. To take soundings, measure depth; ஆழத்தையளந்தறிதல்.--v. tr. To sound, examine,test, as one's learning, one's depth of mind;ஒருவனறிவு முதலியவற்றைச் சோதித்தல்.