தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆழந்திருக்கை ; ஆழந்த கருத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆழ்ந்த கருத்து. ஆழம்ன்னேவுடைத் திவ்வையர் வார்த்தை (திருக்கோ.61). 2. Depth of thought;
  • அழுந்திருக்கை. 1. Depth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. depth. profundity, abyss, தாழ்வு, குட்டம்; 2. depth of thought, comprehensiveness of mind, ஆழ்ந்த கருத்து. ஆழமான, (ஆழ்ந்தகருத்து) deep sense; mature thought, abstruse idea. ஆழம் பார்க்க, to sound the depth of any place; to sound or sift one. ஆழியன், deep-minded person, reserved character, imposter.

வின்சுலோ
  • [āẕm] ''s.'' Depth, profundity, great depth, abyss, குட்டம். 2. Mature thought, learning, discrimination, comprehensive ness of mind, ஆழ்ந்தகருத்து. That which cannot be easily understood, அறிதற்கரியது. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆழ்-. [K. āḻa, M. āḻam,Tu. āḷa.] 1. Depth; ஆழ்ந்திருக்கை. 2. Depthof thought; ஆழ்ந்த கருத்து. ஆழமன்னேவுடைத்.திவ்வையர் வார்த்தை (திருக்கோ. 61).