தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலகை தாங்கச் சுவரில் பதிக்கும் கட்டை ; அதிக ஆழமில்லாத நீர்நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலகைதாங்கச் சுவரிற் பதிக்கும் கட்டை. Loc. Wooden prop inserted in a wall to support a shelf;
  • அதிக ஆழமில்லாத நீர்நிலை. மேல வாழங்காலெனக்கு முதல் நீச்சே (குருகூர்ப்பள்ளு, பக். 7). Shallow water;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆழம் +.Wooden prop inserted in a wall to supporta shelf; பலகைதாங்கச் சுவரிற் பதிக்கும் கட்டை.Loc.
  • n. < ஆழம் +. Shallowwater; அதிக ஆழமில்லாத நீர்நிலை. மேல வாழங்காலெனக்கு முதல் நீச்சே (குருகூர்ப்பள்ளு, பக். 7).