தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுந்துதல் ; ஈடுபடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழுந்துதல். பகவத்விஷயத்தில் ஆழங்காற்பட்டு (ஈடு,4,3,6). To be immersed in, to become absorbed in;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr.< id. +. To be immersed in, to become absorbed in; அழுந்துதல். பகவத்விஷயத்தில் ஆழங்காற்பட்டு (ஈடு, 4, 3, 6).