தமிழ் - தமிழ் அகரமுதலி
    முயற்சி ; மகிழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உற்சாகம். (சூடா.) 2. Enthusiasm;
  • முயற்சி. (குறள்.618). 1. Manly effort, enterprise;

வின்சுலோ
  • ''s.'' Energy, alacrity, di ligence, application, exertion, perseve rance, an enterprise, முயற்சி. 2. Bravery, உற்சாகம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Manlyeffort, enterprise; முயற்சி. (குறள், 618.) 2. Enthusiasm; உற்சாகம். (சூடா.)