தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசமரம் ; காண்க : தொட்டாற் சுருங்கி ; கல்லித்தி ; மாமரம் ; ஆத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாமரம். 1. Mango;
  • (மூ. அ.) 1. Pipal, as an object of man's worship. See அரசு.
  • (மூ.அ.) 2. Humble plant, as shrinking from human touch. See தொட்டாற்சுருங்கி.
  • . 3. Stone fig. See கல்லித்தி. (L.)
  • ஆத்தி. 2. Common mountain ebony;

வின்சுலோ
  • ''s.'' A tree, Ficus, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Pipal, as an object of man's worship. Seeஅரசு. (மூ. அ.) 2. Humble plant, as shrinkingfrom human touch. See தொட்டாற்சுருங்கி. (மூ. அ.)3. Stone fig. See கல்லித்தி. (L.)
  • n. < id. +.(பச். மூ.) 1. Mango; மாமரம். 2. Commonmountain ebony; ஆத்தி.