தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மனிதனின் உயரவளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருமனிதனுயரளவு. கிணற்றினாழம் எத்தனை ஆள்மட்டம்? Man's height, as a measure for reckoning the depth of water, or the height of walls, trees, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Man's height, as a measure for reckoning thedepth of water, or the height of walls, trees,etc.; ஒருமனிதனுயரவளவு. கிணற்றினாழம் எத்தனைஆள்மட்டம்?