ஆள்ளுதல்
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 2 v. tr. [T. ēlu, K.M. āl.] 1. To rule, reign over, govern;அரசுசெய்தல். (திவ். பெரியதி. 6, 2, 5.) 2. Toreceive or accept, as a protégé; ஆட்கொள்ளுதல். ஆள்கின்றா னாழியான் (திவ். திருவாய். 10, 4, 3).3. To control, manage, as a household; அடக்கியாளுதல். 4. To use a word in a particularsense and so give currency to it; வழங்குதல்.சான்றோரா லாளப்பட்ட சொல். 5. To cherish,maintain; கைக்கொள்ளுதல். நாணாள்பவர் (குறள்,1017). 6. To keep or maintain in use; கையாளுதல். எடுத்தாளாத பொருள் உதவாது.