தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடிமையாதல் ; பூப்படைதல் ; பெருமையடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பருவமடைதல். அந்தப் பெண் ஆளானாள். 3. To attain puberty, used only with reference to girls;
  • பெருமையடைதல். ஊரில் அவர்தான் ஆளாயுள்ளவர். 2. To become eminent, distinguished;
  • அடிமையாதல். (திவ். பெரியதி. 11, 7, 9.) 1. To become a servant or devotee;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < ஆள் +. 1. Tobecome a servant or devotee; அடிமையாதல்.(திவ். பெரியதி. 11, 7, 9.) 2. To become eminent,distinguished; பெருமையடைதல். ஊரில் அவர்தான்ஆளாயுள்ளவர். 3. To attain puberty, used onlywith reference to girls; பருவமடைதல். அந்தப்பெண் ஆளானாள்.