தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆளுதல் ; மீன்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மீன்வகை. கோளையாள லொஞ்சான் பஞ்சான் (குருகூர்ப்பள்ளு, பக். 7). A kind of fish;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ஆரல். A kind of fish;மீன்வகை. கோளையாள லொஞ்சான் பஞ்சான் (குருகூர்ப்பள்ளு, பக். 7).