தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆலாபனம் , இசை விரித்துப்பாடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆலாபனம். வண்டினங்கள் ஆளம்வைக்கு மரங்கமே (திவ். பெரியாழ். 4, 8, 6). Elaboration of a tune;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Elaboration of a tune;ஆலாபனம். வண்டினங்கள் ஆளம்வைக்கு மரங்கமே(திவ். பெரியாழ். 4, 8, 6).