தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆளுபவன் ; கணவன் ; அடிமை ; ஊரில் பரம்பரையாகப் பாகவுரிமை உள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆளுபவன். உயிராளன் (திவ். பெரியதி. 5, 5, 1). 2. One who rules, possessor;
  • (திவ். பெரியதி. 5, 5, 2.) 1. Suffix of nouns in the masc. sing. denoting master of, possessor of, as in சிலையாளன், மலையாளன்.
  • கணவன். ஆளன் இல்லாத துக்கம் அழுதாலும் தீராது. 3. Husband;
  • கிராமத்தில் பரம்பரையாகப் பாகவுரிமையுள்ளவன். (R. T.) 2. The proprietor of a hereditary share in a village;
  • அடிமை. ஆளராய்த் தொழுவாரு மமரர்கள் (திவ். திருவாய். 9, 3, 10). 1. Slave;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Suffix ofnouns in the masc. sing. denoting master of,possessor of, as in சிலையாளன், மலையாளன். (திவ்.பெரியதி. 5, 5, 2.) 2. One who rules, possessor;ஆளுபவன். உயிராளன் (திவ். பெரியதி. 5, 5, 1). 3.Husband; கணவன். ஆளன் இல்லாத துக்கம் அழுதாலும் தீராது.
  • n. < ஆள்-. 1. Slave; அடிமை.ஆளராய்த் தொழுவாரு மமரர்கள் (திவ். திருவாய். 9, 3,10). 2. The proprietor of a hereditary share ina village; கிராமத்தில் பரம்பரையாகப் பாகவுரிமையுள்ளவன். (R. T.)