தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகன்றது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகன்றது. ஆல்வாய்ப்போகிற நதி. (R.) That which is wide;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. see அகல்வு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகலமானது.

வின்சுலோ
  • [ālvu] ''s.'' What is wide, broad or extensive, அகலமானது. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. அகல்-. That whichis wide; அகன்றது. ஆல்வாய்ப்போகிற நதி. (R.)