தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆசையால் மலர்ந்த முகத்தோடு ஒருவனை அழைக்கும் அபிநயவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசை யால் மலர்ந்த முகத்தோடு ஒருவனை அழைக்கும் அபிநய வகை. (சது.) The gesture of calling one with a cheerful countenance indicative of joy, one of 14 muka-v-apiṉayam, q.v.;

வின்சுலோ
  • ''s.'' A counte nance blooming with joy.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ā-lōlita +. (Nāṭya.) The gesture of calling one with a cheerful countenance indicative of joy, one of 14 muka-v-apiṉayam, q.v.; ஆசையால் மலர்ந்த முகத்தோடு ஒருவனை அழைக்கும் அபிநயவகை. (சது.)