தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரன். ஆலோன் கிளருடு வளைவும் (இரகு. குறை. 9). Moon, as one born of the sea;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the moon, சந்திரன்.

வின்சுலோ
  • [ālōṉ] ''s.'' The moon, சந்திரன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. ஆல். Moon, asone born of the sea; சந்திரன். ஆலோன் கிளருடுவளைவும் (இரகு. குறை. 9).