தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆய்வுரை ; சிந்திப்பு ; பார்வை ;

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வை. (நாநார்த்த.) Seeing, sight;
  • யோசனை. 1. Counsel, advice;
  • சிந்திப்பு. 2. Reflection, consideration;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. deliberation, consultation, யோசனை; 2. counsel, advice, புத்தி. ஆலோசனை கேட்க, to ask advice, to take advice. ஆலோசனை சங்கம், the privy council of a king; council. ஆலோசனை பண்ண, to consult. தீர்க்காலோசனை, deep deliberation. புனராலோசனை, reconsideration.

வின்சுலோ
  • [ālōcaṉai] ''s.'' Sight, seeing, கா ட்சி. Wils. p. 121. ALOCHANA. 2. Counsel, consultation, யோசனை. 3. Deliberation, reflection, consideration, சிந்திப்பு. 4. ''(fig. usage.)'' Advice, புத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-lōcana. 1.Counsel, advice; யோசனை. 2. Reflection, consideration; சிந்திப்பு.
  • n. < ālōcana.Seeing, sight; பார்வை. (நாநார்த்த.)