தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வை ; ஒளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளி. சூரியகிரணம் முதலிய ஆலோககாயத்தினால் (சித். மரபு. கண். 10). 2. Light;
  • பார்வை. (W.) 1. Sight;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஆலோகனம், s. seeing, sight, பார்க்கை; 2. light, ஒளி; 3. flattery, ஸ்துத்யம். முகாலோகனம்பண்ண, to see the face. முகாலோகனம்கூட செய்யமாட்டேன், I will not even look at the face (shows hatred or disgust.)

வின்சுலோ
  • [ālōkam ] --ஆலோகனம், ''s.'', Sight, பார்வை. 2. Light, பிரவை. 3. Flattery, compliment, முகமன். Wils. p. 121. ALOKA and ALOKANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-lōka. 1. Sight;பார்வை. (W.) 2. Light; ஒளி. சூரியகிரணம் முதலிய ஆலோகசகாயத்தினால் (சித். மரபு. கண். 10).