தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருளின்றிப் பேசுதற்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருளின்றிப் பேசுதற்குறிப்பு. ஆலேபூலே யென்று அலப்பிக் கொண்டிருக்கிறான். (R.) Onom. expr. of prating, idle talk;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.Onom. expr. of prating, idle talk; பொருளின்றிப்பேசுதற்குறிப்பு. ஆலேபூலே யென்று அலப்பிக்கொண்டிருக்கிறான். (R.)