தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; களித்தல் ; ஆடுதல் ; தங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலித்தல். அன்னச் சேவல் மாறெழுந் தாலும் (புறநா. 128, 4). 1. To sound, make noise, cry aloud;
  • களீத்தல். (திவ். திருமாலை, 14, வ்யாக்.) 2. To rejoice;
  • ஆடுதல். கரைநின் றாலு மொருமயி றனக்கு (மணி. 4, 11). 3. To dance;
  • தங்குதல். (கலித். 36, 2, உரை.) 4. To abide;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அசைதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [K. āl.] 1. Tosound, make noise, cry aloud; ஒலித்தல். அன்னச்சேவல் மாறெழுந்தாலும் (புறநா. 128, 4). 2. To rejoice;களித்தல். (திவ். திருமாலை, 14, வ்யாக்.). 3. To dance;ஆடுதல். கரைநின் றாலு மொருமயி றனக்கு (மணி. 4.11). 4. To abide; தங்குதல். (கலித். 36, 2, உரை.)