பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • I. v. i. (ஆன்றேன்) dance, play, ஆடு; 2. rejoice, களி; 8. abide, தங்கு. ஆலுதல், ஆலல் dancing, sounding, shrieking.
  • s. a small water-jar, (that which contains ஆலம், water).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நீர்க்குடம்.

வின்சுலோ
  • [ālu] ''s.'' A pitcher, a small water jar, நீர்க்குடம். Wils. p. 121. ALU.
  • [ālu] கிறேன், ஆன்றேன், வேன், ஆல, ''v. n.'' To dance, play, ஆட. 2. To sound, make a noise, ஒலிக்க. 3. To become com plete, நிறைய. ''(p.)''