தமிழ் - தமிழ் அகரமுதலி
    மழைத்துளி ; ஆலங்கட்டி ; தலைப் பெயல் மழை ; காற்று ; பூதம் ; கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காற்று. (அக. நி.) 4. Wind;
  • கள். (திவா.) Toddy, fermented liquor;
  • பூதம். Tinn. Huge hollow figure, like a man or woman, worn usually by dancers leading a procession in connection with temple festivals;
  • தலைப்பெயல் மழை. (பிங்.) 3. Opening shower of the rainy season;
  • ஆலங்கட்டி. ஆலிபோல்...முத்திற்கும் (சீவக. 2786). 2. Hail;
  • மழைத்துளி. (சூடா.) 1. Raindrops;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. rain drops, மழைத்துளி; 2. hail, ஆலாங்கட்டி; 3. wind, காற்று; 4. a huge hollow figure worn by dancers during a procession in festival time, பூதம்.
  • s. toddy, கள்; 2. nectar, அமுதம்.
  • ஆளி, s. a bee, தேனீ; 2. a scorpion, தேள்; 3. a woman's female friend, தோழி; 4. a range, a continuous line, தொடர்ச்சி.
  • VI. v. i. rejoice, களி; make a noise, roar, ஒலி. ஆலிப்பு, great noise, uproar, ஆரவாரம்.

வின்சுலோ
  • [āli] ''s.'' Rain-drops, மழைத்துளி. 2. Rain, மழை. 3. Hail, ஆலாங்கட்டி. 4. Wind, காற்று. 5. Toddy or fermented li quor, கள். 6. Nectar, ambrosia, அமுதம். ''(p.)''
  • [āli ] --ஆளி, ''s.'' A woman's female friend, தோழி. 2. A scorpion, தேள். 3. A bee, தேனீ. 4. A row, range, a continuous line, தொடர்ச்சி. 5. A ridge or mound of earth, crossing ditches, dividing fields, &c., வரம்பு. Wils. p. 121. ALI.
  • [āli] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To be joyous, cheerful, களிக்க. ''(p.)'' ஆலிக்குமந்தணர் வாழ்கின்றதில்லை. Chillum brum where brahmans rejoice. (திருப்பல்லா ண்டு.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆலு-. [K. M. āli.] 1.Raindrops; மழைத்துளி. (சூடா.) 2. Hail; ஆலங்கட்டி. ஆலிபோல் . . . முத்திற்கும் (சீவக. 2786). 3.Opening shower of the rainy season; தலைப்பெயல் மழை. (பிங்.) 4. Wind; காற்று. (அக. நி.)
  • n. prob. ஆலி-. Huge hollowfigure, like a man or woman, worn usually bydancers leading a procession in connectionwith temple festivals; பூதம். Tinn.
  • n. < halī. Toddy, fermentedliquor; கள். (திவா.)