தமிழ் - தமிழ் அகரமுதலி
    துரிஞ்சில் ; கடலில் பிறந்த நஞ்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடலிற்பிறந்த விஷம். ஆலால முண்டா னவன் சதுர்தா னென்னேடீ (திர்வாச. 12, 8). Poison produced at the time of the churning of the ocean;
  • (பிங்.) Small house-bat. See துரிஞ்சில்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. poison, விஷம், see under, ஆலம்.

வின்சுலோ
  • [ālālam] ''s.'' Poison, நஞ்சு. Wils. p. 973. HALAHALA. 2. A bat, வௌவால். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. ஆல் + ஆலு-.Small house-bat. See துரிஞ்சில். (பிங்.)
  • n. < hālāhala. Poisonproduced at the time of the churning of theocean; கடலிற்பிறந்த விஷம். ஆலால முண்டா னவன்சதுர்தா னென்னேடீ (திருவாச. 12, 8).