தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரையாடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சம்பாஷணை. (W.) Conversation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஆலாபனம், ஆலாபனை, s. a musical prelude before the tune, ஆரம்பம்; 2. conversation, சம்பாஷணை.

வின்சுலோ
  • [ālāpam ] --ஆலாபனம், ''s.'' Con versation, speaking, சம்பாஷணை. Wils., p. 121. ALAPA and ALAPANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ālāpa. Conversation; சம்பாஷணை. (W.)