தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரத்தின்கீழ்ப் பாத்தி ; விளைநிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளைநிலம். (சூடா.) 2. Cultivated field;
  • மரத்தின்கீழ்ப் பாத்தி. (நைடத. அன்ன. தூது. 40.) 1. Trench for water round the foot of a tree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a trench for water round the bottom of a tree, பாத்தி; 2. a cornfield, cultivated field, விளைநிலம்.

வின்சுலோ
  • [ālavālam] ''s.'' A trench for water, round the foot of a tree, மரத்தடியிற்பாத்தி. Wils. p. 121. ALAVALA. 2. A corn-field, வயல். 3. Garden beds, or plats made with ridges round them, so as to contain water, சிறுபாத்தி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-lavāla. 1.Trench for water round the foot of a tree;மரத்தின்கீழ்ப் பாத்தி. (நைடத. அன்ன. தூது. 40.) 2.Cultivated field; விளைநிலம். (சூடா.)