தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள திருவாலங்காடு என்னுஞ் சிவதலம். ஆடுதிருவரங்கானவாலவனம் பணிந்தேத்தி (பெரியபு. திருமூல. 5). Tiru-v-ālaṇkāṭu a šiva shrine in the chingleput District;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆலம் +.Tiru-v-ālaṅkāṭu, a Šiva shrine in the Chingleput District; செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள திருவாலங்காடு என்னுஞ் சிவதலம். ஆடுதிருவரங்கானவாலவனம் பணிந்தேத்தி (பெரியபு. திருமூல. 5).