தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருவிசிறி ; விசிறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருவிசிறி. (பிங்.) 1. Circular fan made of cloths, fragrant roots or palm leaves, carried in procession before idols and great persons;
  • விசிறி. வீசாலவட்ட மரிவைய ரேந்தியாற்ற (சீவக. 839). 2. Small fan;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a fan carried before persons of rank as a mark of respect and also as a parasol, see, ஆலாவர்த்தம். ஆலவட்டக்காரன், one that carries a parasol. ஆலவட்டம் வீச, to fan with a parasol.

வின்சுலோ
  • [ālvṭṭm] ''s.'' A circular form made of cloth, roots or palm-leaves, carried to decorate processions, also before great persons, கால்செய்வட்டம். 2. ''(p.)'' A small fan, விசிறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āla-āvarta or tālavṛnta. 1. Circular fan made ofcloths, fragrant roots or palm leaves, carried inprocession before idols and great persons;பெருவிசிறி. (பிங்.) 2. Small fan; விசிறி. வீசாலவட்ட மரிவைய ரேந்தியாற்ற (சீவக. 839).