தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமணத்தின்போது மணமகன் மணமகட்குக்கொடுக்கும் கூறைப் புடைவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாகத்தின்போது மணமகன் மணமகட்குக் கொடுக்குங் கூறைப்புடவை. (W.) A garment given by the bridegroom to the bride at the time of marriage;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கூறை.

வின்சுலோ
  • [āllm] ''s.'' A garment given by the bride-groom, to the bride, at the time of marriage, கூறை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A garment givenby the bridegroom to the bride at the time ofmarriage; விவாகத்தின்போது மணமகன் மணமகட்குக் கொடுக்குங் கூறைப்புடவை. (W.)