தமிழ் - தமிழ் அகரமுதலி
    பற்றுக்கோடு ; தொடுகை ; கொல்லுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொல்லுகை. 2. Killing;
  • தொடுகை. 1. Touching;
  • பற்றுக்கோடு. (பிங்.) Prop, support;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. support, prop, பற்றுக் கோள்; 2. asylum, refuge, புகலிடம்; 3. a perpendicular, இலம்பம்.

வின்சுலோ
  • [ālampam] ''s.'' A prop, support, பற் றுக்கோல். 2. An asylum, a refuge, அடைக் கலம். 3. A perpendicular, இலம்பம்; [''ex'' ஆங், ''et'' லம்பி, to go.] Wils. p. 12. ALAMBA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-lamba. Prop,support; பற்றுக்கோடு. (பிங்.)
  • n. < ālambha. (நாநார்த்த.) 1. Touching; தொடுகை. 2. Killing;கொல்லுகை.