தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர் ; கடல் ; மழை ; மரவகை ; ஆகாயம் ; அகலம் ; மலர் ; கலப்பை ; நஞ்சு ; கருமை ; உலகம் ; புன்கு ; மாவிலங்கம் ; ஈயம் ; துரிசு

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாவிலிங்கம். (பச். மூ.) 2. Liṅgam tree;
  • அலாயுதம். (கந்தபு. தாரக. 157.) 2. Weapon shaped like a plough;
  • புன்கு. (பச். மூ.) 1. Indian beech.
  • உலகம். Muham. Universe;
  • மரவகை. (பிங்.) 1. Banyan, l. tr., Ficus bengalensis;
  • மலர். (பிங்.) 4. Blossom, blown flower;
  • அகலம். Loc. 3. Breadth, width;
  • ஆகாசம். ஆலத்தி னுடுக்கள் காட்டி (கைவல்ய. தத்துவ. 25). 2. Sky;
  • நஞ்சு. (திவா.) 1. Poison;
  • கருமை. ஆலக் கோலத்தினஞ்சு (தேவா. 111,3.) 2. Blackness;
  • நீர். ஆலஞ்சேர் கழனி யழகார் வேணுபுரம். (தேவா. 71,7). 1. Water;
  • கடல். (பிங்.) 2. Sea, ocean;
  • மழை. (அக. நி.) 3. Rain;
  • ஈயம். (பச். மூ.) 3. Lead;
  • துரிசு. (சங். அக.) 4. Blue vitrol;
  • கலப்பை. (பிங்.) 1. Plough;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. water, நீர்; 2. rain, மழை; 3. banyan tree, ஆலமரம்; 4. ocean, sea, கடல்; 5. breadth (அகலம்). ஆலங்கட்டி, ஆலாங்கட்டி, hail stone.
  • s. plough, கலப்பை; 2. a ploughlike weapon, அலாயுதம்; 3. a quiver for arrows.
  • s. poison விடம்; 2. blackness, ஆலகண்டன், Siva. ஆலகாலம், poison of the cobra; also ஆலாகலம் & ஆலாலம். ஆலமுண்டோன், Siva who swallowed the poison ejected by Vasuki. ஆலவாய்; the city of Madura.

வின்சுலோ
  • [ālm] ''s.'' Water, நீர். 2. Rain, மழை. 3. A blossom, a blown flower, மலர்ந் தபூ. 4. A battle-axe, மழு. 5. The banian tree which throws down roots from the branches, ஆலமரம். 6. Lead, ஈயம். 7. Power ful poison--as of serpents, பாம்பினஞ்சு. 8. (சது.) A quiver, அம்புக்கூடு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகல். 1. Banyan, 1. tr.,Ficus bengalensis; மரவகை 2. Sky; ஆகாசம். ஆலத்தி னுடுக்கள் காட்டி (கைவல்ய. தத்துவ. 25).3. Breadth, width; அகலம். Loc. 4. Blossom,blown flower; மலர். (பிங்.)
  • n. < hala. 1. Plough;கலப்பை. (பிங்.) 2. Weapon shaped like aplough; அலாயுதம். (கந்தபு. தாரக. 157.)
  • n. < āla. 1. Poison; நஞ்சு.(திவா.) 2. Blackness; கருமை. ஆலக் கோலத்தினஞ்சு (தேவா. 111, 3).
  • n. < Arab. ālam. Universe;உலகம். Muham.
  • n. 1. Indian beech; புன்கு.(பச். மூ.) 2. Liṅgam tree; மாவிலிங்கம். (பச்.மூ.) 3. Lead; ஈயம். (பச். மூ.) 4. Blue vitriol;துரிசு. (சங். அக.)