தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு சிறுமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு சிறுமரம். (L.) Racemed lance-leaved digitate ivy, s.tr., Heptapleurum racemosum;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Racemed lance-leaved digitate ivy, s. tr.Heptapleurum racemosum; ஒரு சிறுமரம். (L.)
  • ஆலம் ālamn. < ஆல். 1. Water; நீர்.ஆலஞ்சேர் கழனி யழகார் வேணுபுரம் (தேவா. 71, 7).2. Sea, ocean; கடல். (பிங்.) 3. Rain; மழை.(அக. நி.)