தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடக்கால் முந்துற்று வலக்கால் மண்டலிக்கும் வில்லோர் நிலை ; காலுக்குக் கால் பன்னிரண்டங்குலம் இடைவிட்டு மண்டலமாக இருக்கும் யோகாசனவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காலுக்குக்கால் பன்னிரண்டங்குல மிடைவிட்டு மண்டலமாக விருக்கும் யோகாசனவகை. (தத்தவப். 109, உரை.) A Yōgic posture in which a distance of 12 inches separates the two legs which are bent;
  • இடக்கால் முந்துற்று வலக்கால் மண்டலிக்கும் வில்லோர் நிலை. (பிங்.) (which however would correspond to Tamil பிரத்தியால