தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோம்பு ; தாமதம் ; கவனக்குறைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோம்பு. (சூடா.) 1. Idleness, indolence, sloth;
  • தாமதம். (W.) 2. Delay;
  • . 3. Indifference. See ஆலஸ்யம்.

வின்சுலோ
  • [ālaciyam] ''s.'' Idleness, slothful ness, apathy, laziness, a tardy disposition, சோம்பல். Wils. p. 121. ALASYA. 2. Delay, tarrying, postponement, தாமதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ālasya. 1.Idleness, indolence, sloth; சோம்பு. (சூடா.) 2.Delay; தாமதம். (W.) 3. Indifference. Seeஆலஸ்யம்.